Translate (All Languages)

INTRO FOR "Trouble-Free Online Service" (இனி வீட்டிலிருந்தே அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்கலாம்)

 Welcome To "Trouble-Free Online Service"  


  • Trouble-Free Online Service என்பது வரவிருக்கும் அரசாங்க தேர்வுக்கான அறிவிப்புகள் மற்றும் விண்ணப்ப பதிவுகளை வீட்டில் இருந்தவாறே உங்களுக்கு ஏற்ற நேரத்தில் Whatsapp அல்லது Telegram மூலம் மிகக் குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்கும் இணையவழி சேவையகம் ஆகும்.
  • Trouble-Free Online Service-யானது தொலைதூரம் கணினி மையத்திற்கு செல்ல இயலாதவர்களுக்கும்,ஏழ்மையில் வாடும் என் நெஞ்சங்களுக்கு மிகக் குறைவான Service Charge கட்டணங்களை செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டவை ஆகும்.
  • எந்த அரசாங்க தேர்விற்கான விண்ணப்ப பதிவுகளையும் பதிவு செய்வதற்கு வெறும் ரூ 60 மட்டுமே Service Charge-ஆக பெற்றுக் கொள்ளப்படும்.
Trouble-Free Online Service மூலமாக Apply செய்வதற்கான வழிமுறைகள்:
  1. Whatapp அல்லது Telegram-ற்கு "Trouble-Free Online Service Apply " என குறுஞ்செய்தி செய்யவும்.Whatsapp & Telegram No: 9003383591 .
  2. எந்த தேர்விற்கான விண்ணப்பங்களை தங்களுக்கு Apply செய்து தரவேண்டும் என தெரிவிக்கவும்.பிறகு Trouble-Free Online Service மூலமாக தங்களுக்கு ஏற்ற நேரத்தில் விண்ணப்பங்கள் Apply செய்து தரப்படும்.
  3. தங்களின் நம்பிக்கைக்காக விண்ணப்பங்கள் Apply செய்து முடித்தப் பிறகு அதாவது Apply செய்த PDF File உங்கள் Whatsapp எண்ணிற்கு அனுப்பப்பட்ட பிறகு அதற்கான கட்டணத்தை G pay Or Phone pay or Paytm or Bank Transfer - ற்கு செலுத்தினால் போதுமானது.
Trouble-Free Online Service மூலமாக எவற்றிற்க்கெல்லாம் Apply செய்யலாம்?
  • All Govt Exams - TNPSC,UPSC,TNUSRB,SSC,RRB,SET,NET,TET,TRB, Etc.....(₹60 only Service Charge)
  • College Counsellings - Engineering,Arts & Science,Medical Field,Agricultural,Etc.....(₹60 only Service Charge)
  • Ticket Bookings - Train Tickets -include (Tatkal Bookings),Flight and Bus Tickets,Etc...(₹25 only Service Charge)
  • Resume Create - College Students,Freshers,Etc.....(₹25 only Service Charge)
  • Results - 10th,12th,Any Govt Exam Results,Etc......(Free For All )
  • Hall Tickets Pdf - All Govt Exams (Free For Trouble-Free Online Service customers only)
சிறப்புச் சலுகை
"Trouble-Free Online Service YouTube Channel- யை புதிதாக Subscribe செய்யும் நபர்களுக்கு Apply செய்யும் விண்ணப்பத்திற்கான Service Charge-யில் ரூ5 தள்ளுபடி செய்யப்படும் ( 60-5=55 only).YouTube- யை Subscribe செய்ததற்கான Screnshot-யை Whatsapp மூலம் அனுப்பி தாங்கள் Apply செய்யும் விண்ணப்பத்திற்கான ரூ 5 தள்ளுபடியைப் பெற்றுச் செல்லுங்கள்."

Youtupe Channel Name : Trouble-Free Online Service

Youtupe Channel Link : https://youtube.com/channel/UC9vMhJIN7SFPRRN13x_FbUw

 மேலும் தகவலுக்கு

Phone No: 9003383591 (Whatsapp & Telegram)

Email I'd: sivadinesh987@gmail.com

Post a Comment

0 Comments