Translate (All Languages)

Ration Job Interview Questions Part 10

 

Ration Job Interview

Ration Job Interview Questions Part 10-க்கு Extra என்ன பார்க்க வேண்டும் ?

  • உங்கள் மாவட்டத்தின் சிறப்புகள் 
  • உங்கள் ஊரில் உள்ள நியாவிலக்கடையின் பெயர் 
  • சில திருக்குறள்கள் (Previous Year)
  • Basic Mathematics (Prime, Non Prime)
  • Numbers System (Mathematics)-எண்களின் வகைப்பாடுகள் 
  • உங்கள் மாவட்டத்தில் உள்ள மொத்த நியவிலைக்கடைகள் 
  • உங்கள் வட்டத்தில் உள்ள மொத்த நியவிலைக்கடைகள் 
  • உங்கள் ஊராட்சியில்  உள்ள மொத்த நியவிலைக்கடைகள்
  • கடை பொறுப்பாளர் 
  • கடையின் பெயர் 
  • மொத்த குடும்ப அட்டைகள் 
மேலும் என்ன தெரிந்து வைத்தல் வேண்டும் (Interview-ல் கேட்கப்படலாம்)
  • Self Intro
  • உங்கள் Qualifications
  • ஏன் இந்த Job தேர்ந்து எடுத்துளீர்கள் 
  • எப்படி இந்த வேலையை மேற்கொள்வீர்கள் 
  • உங்களக்கு எந்த இடத்தில் வேலை வேண்டும் 
  • உங்கள் Qualifications சமந்தமாக 2 கேள்விகள் 
Mathematics
      Prime Numbers?
Ans:1,3,5,7,11,13,17,19,23,29,31,37,41,43,47,53,59,61,67,71,73,79,83,89,97.....
      Non Prime Number?
Ans: A Number that is not a prime number
Ex: 2,4,6,8,9,10,12,14,15,16........
Numbers System
  • Natural Numbers - 1,2,3,4,5,6,7,8,..............
  • Whole Numbers - 0,1,2,3,4,5,6,7,8,9,........
  • Integers  -  -4,-3,-2,-1,0,1,2,3,4,5,6........
  • Rational -  p/q format - q not equal to zero 
  • Irrational - p/q format cannot write(root value) root 2 root 3
மாவட்டம் ,வட்டம் ,ஊராட்சி வாரியாக எப்படி மொத்த நியாய விலக்கடைகளை தெரிந்துகொள்வது ?




Post a Comment

0 Comments