Translate (All Languages)

Ration Job Interview-க்கு எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன ?

 


Ration Job Interview-க்கு எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன ?

  • தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ள நியாயவிலைக்கடை (Salesman/Packer) Jobக்கான நேர்முகத்தேர்வு 09/12/2022 முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நடக்க உள்ளன 
  • தோராயமாக 2.5 லட்சம் பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்து உள்ளனர் .
  • அதிகபட்சமாக பட்டதாரிகள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர் 
  • நேர்முகத்தேர்வுக்கு எடுத்து செல்ல வேண்டிய ஆவணங்கள் என்ன என்ன வேண்டும் என்று பார்ப்போம் 
              எடுத்து செல்லவேண்டியவைகள் 
  • 2 Passport Size Photos (விண்ணப்பத்தில் உள்ளபடி )
  • Date of Birth Proof -க்கு 10th/12th Marksheet எடுத்து செல்ல வேண்டும்.
  • Community Certificate (சாதிச்சான்றிதழ் )
  • Smart Card or Ration Card 
  • 10th Marksheet
  • 12th Marksheet/Diploma Marksheet
  • Aadhar Card /Voter Id 
  • இவை அனைத்தையும் கண்டிப்பாக எடுத்து செல்லவேண்டும்.
கீழே உள்ளவைகள் இருந்தால் எடுத்து செல்லலாம் இல்லையென்றால் No Problem
  • PSTM ( 1 to 12th) தமிழ்வழியில் படித்தவர்கள் 
  • Destitute Widow ( ஆதரவற்ற விதவையாய் உள்ளவர்கள் )
  • Inter caste Marriage Certificate ( கலப்பு திருமணம் செய்தவர்கள் )
  • Differently Abled Person Certificate ( மாற்றுத்திறனாளிகள் )
இவை உள்ளவர்கள் எடுத்துச்செல்லாம் .இல்லையென்றால் No Problem.

  • வேலையில் உள்ளவர்கள் அந்த நிறுவனத்திடம் NOC Certificate வாங்கிச்செல்வது நன்று .
Self Attested போட்டு எடுத்துச்செல்லவேண்டும் 
  • மேல சொன்ன அனைத்து சான்றிதழ்களிலும் சுய கையொப்பம்(Self Attested) போட்டு எடுத்துச்செல்லவேண்டும்.
  • இரண்டு Copy Xerox ஒவ்வொன்றிலும் போட்டு எடுத்துச்செல்லவேண்டும்.இரண்டு Copy Xerox-லும் சுய கையொப்பம்(Self Attested) இடவேண்டும்.
  • Self Attested என்பது உங்கள்  Xerox Copy கீழே sign போடவேண்டும்.
  • எப்படி போடவேண்டும் என வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் கீழே உள்ள Link Click செய்து பார்க்கவும்.
  • Link: https://youtu.be/ZDyI5HmuRx
✅ இனி வர இருக்கும் அனைத்து Govt Jobs அறிவிப்புகளும் நமது Channel--ல் Updates செய்யப்படும்.
🌀Telegram Group Link:
🌀Whatsapp Group Link 1:
Whatsapp Group Link 2:
Whatsapp No: 9003383591
❇️குறிப்பு:  நமது Trouble-Free Online Service Channel-யை Subscribe செய்தவர்களுக்கு அனைத்து Govt Job களும் வெறும் 60rs Service Charge-ல் Apply செய்து தரப்படும்(Computer Center தேடிப் போகும் அலைச்சல் இனி இல்லை)
BY
TROUBLE-FREE ONLINE SERVICE

Post a Comment

0 Comments