Translate (All Languages)

SSC CHSL Recruitment 4500 Posts 2022

 Staff Selection Commission-ல் வேலை  

SSC CHSL Recruitment 2022/SSC CHSL Notification 2022/SSC CHSL 2022 Online Application/SSC வேலை பற்றிய முழு தகவல்கள் தெரிந்துகொள்ளுங்கள் 

SSC CHSL Details

SSC CHSL பற்றி முழுத்தகவல் 

Organization Name

Staff Selection Commission

நிறுவனம்

பணியாளர்கள் தேர்வாணையம்  

Temporary Job (OR) Permanent Job

Permanent Job

தற்காலிகமான வேலை அல்லது நிரந்தரமான வேலை

நிரந்தரமான வேலை

Total Number Of Vacancies

4500

மொத்த காலிப்பணியிடங்கள்

4500

Notification Date

06/12/2022

அறிவிக்கை நாள்

06/12/2022

Apply Date

06/12/2022

விண்ணப்ப நாள்

06/12/2022

Last Date For Apply

04/01/2023

விண்ணப்பிக்க கடைசி நாள்

04/01/2023

Apply Mode

Online

விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் 


SSC  CHSL VACANCY DETAILS:
எத்தனை வகையான காலிப்பணியிடங்கள் உள்ளன மற்றும் மொத்த காலிப்பணியிடங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

Serial Number

Name of Posts

Number of Posts

1.

Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)

 

2.

Data Entry Operator (DEO)

4500

3.

Data Entry Operator, Grade ‘A’

 

Total

 

4500


AGE LIMIT:(As On 01/01/2022)
Age Limit for the posts is 18-27 years as on 01/01/2022...Age Relaxation கீழே கொடுக்கப்பட்டுள்ளது.யார் யார்க்கு கூடுதலாக வயது வரம்பு உள்ளது என தெரிந்துகொள்ளுங்கள்.

Serial Number

Category

Age-Relaxation permissible beyond the upper age limit

1

SC

5 years

2

ST

5 Years

3

OBC

3 Years

4

PWBD (Unreserved)

10 Years

5

PWBD (OBC)

13 Years

6

PWBD (SC)

15 Years

7

PWBD (ST)

15 Years


இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள கல்வித்தகுதி என்பது அவசியம் .இந்த கல்வித்தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் .

Educational Qualifications

12th/Diploma


Salary Details 
இவற்றில் என்ன வகையான பதவிகள் உள்ளன .அதன் சம்பளம் எவ்வளவு   பற்றி தெரிந்த்துக்கொள்ளுங்கள்.

JOB Category

Salary (சம்பள விவரம்)

Lower Division Clerk (LDC)/Junior Secretariat Assistant (JSA)

19,900-63,200

Data Entry Operator (DEO)

29,200-92,300

Data Entry Operator, Grade ‘A’

25,500-81,100

இந்த பதவிக்கு செல்வதற்கு எப்படி ஆட்களை தேர்ந்தெடுப்பார்கள் என அறிந்துகொள்ளுங்கள் 

Selection Procedure:

·         Computer Based Examination (Tier-I)

·         Computer Based Examination (Tier-II)

·         Skill Test/Typing Test & Document Verification (DV)


தமிழ்நாட்டில் எங்கெல்லாம் தேர்வு மையம் உள்ளது என தெரிந்துகொள்ளுங்கள் 

 Exam Center List In Tamilnadu

Chennai

Coimbatore

Krishnagiri

Madurai

Salem

Trichy

Tirunelveli

Vellore

pudhucherry




















இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எவ்வளவு ஆகும் .வீட்டில் இருந்தே எப்படி விண்ணப்பிப்பது .

Application Fees

Women, SC, ST, PWBD ,EX-SERVICEMAN

FREE

OBC, OTHERS

RS 100

நமது Trouble-Free Online Service மூலமாக வீட்டிலிருந்தே இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் .Computer Center தேடி ஓடும் அலைச்சல் இனி தேவையில்லை.வெறும் 60ருபாய் மட்டும் சேவை கட்டணமாக செலுத்தினால் போதுமானது .அதுவும் நாங்கள் Apply செய்த பின் அதற்கான PDF உங்கள் WhatsApp எண்ணிற்கு அனுப்பப்பட்ட பின் செலுத்தினால் போதுமானது.அதற்க்கு Trouble-Free Online Service Membership-யில் முதலில் இணையவும்.



















Trouble-Free Online Service
Trouble Free Online Servicehttps://www.troublefreeonlineservice.com

Govt Official Website: https://ssc.nic.in/

Notification PDF: 

Post a Comment

1 Comments