Translate (All Languages)

Trouble-Free Online Service E-Membership Card Apply




Trouble-Free Online Service-யின் சலுகைகள்:

1.அனைவரும் Trouble-Free Online Service-யின் E-Membership-யில் இலவசமாக இணைந்து கொள்ளலாம்.
(All aspirant can join the E-Membership of Trouble-Free Online Service with free of cost.)

2.E-Membership Card Apply செய்த அனைவருக்கும் 1 வாரத்திற்குள் E-Membership Card அவர்களின் WhatsApp மற்றும் E-Mail-க்கு அனுப்பி வைக்கப்படும்.
(E-Membership Card will be sent to their WhatsApp and E-Mail within 1 week for those who have applied for E-Membership Card.)

3.புதிதாக ஒரு அரசாங்க தேர்வுக்கான அறிவிப்புகள் (Govt Jobs Notification) வரும்பொழுது E-Membership Card வைத்துள்ளவர்களில் முதலில் Apply செய்ய வரும் மூன்று நபர்களுக்கு பாதிக் கட்டணமான RS 45 (Service Charge) சேவைக் கட்டணத்தில் Apply செய்து கொள்ளலாம்.
(There is an exclusive offer for E-membership card holders in all upcoming government application form fillings for the first three members as a service cost of RS 45 only.)

4.மேற்கூறியவற்றில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் WhatsApp எண்ணிற்கு உங்கள் சந்தேகங்களை தெரிவித்தால் உடனடியாக பதில் அளிக்கப்படும்.
(If you have any doubts, you can contact us on the WhatsApp number and you will be clarified with in short span of time.)

5.தினம் வரும் செய்தித்தாள்களை PDF வழியாக நமது Website-ல் Download செய்து போட்டித் தேர்வுகளுக்குப் படித்து பயன் பெறலாம்.
(You can download daily newspapers through PDF on our website and read them for competitive exams.)

6.E-Membership Card வைத்துள்ளவர்கள் மட்டுமே நமது Trouble-Free Online Service-யின் அனைத்து சலுகைகளையும் பெற இயலும்.
(Only E-Membership Card holders can avail all the benefits of our Trouble-Free Online Service.)

Trouble-Free Online Service வழியாக Govt Exams-களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

நமது Trouble-Free Online Service-யின் WhatsApp எண்ணிற்கு எந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்து தேவையான Documents-களை அனுப்பி வைப்பதன் மூலம் மிகக் குறைவான கட்டடணத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.Apply செய்த PDF உங்கள் WhatsApp எண்ணிற்கு அனுப்பப்பட்ட பிறகு அதற்க்கான Amount-யை செலுத்தினால் போதுமானது.
(You can apply at a very low cost by sending the necessary documents to our Trouble-Free Online Service WhatsApp number for which exam you want to apply for. Just pay the amount after applying PDF is sent to your WhatsApp number.)

E-Membership Card Apply:


Trouble-Free Online Service E-Membership Card


Join Social Media Groups

Govt Jobs Alert Link Link How To Apply
(Govt Exams) Link Link Daily News Papers
(All Languages) Link Link
Title WhatsApp Group Telegram Group


CEO - A.Sivasakthi.,M.SC(MATHS).,PGDBI.,PGDHR.,HDCM.,MA(SOCIOLOGY).,B.COM.,

Trouble-Free Online Service

Admin - S.Dhivyaa.,M.SC(MATHS)

Post a Comment

0 Comments