Trouble-Free Online Service
Trouble Free Online Service என்பது வரவிருக்கும் அரசாங்க தேர்வுக்கான அறிவிப்புகளை (Notification) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்கும் இணையதளம் ஆகும்.Trouble Free Online Service ஆனது இனி வர இருக்கும் அனைத்து மத்திய அரசு வேலைகள் (Central Govt Jobs) மற்றும் மாநில அரசு வேலைகளுக்கான (State Govt Jobs) அறிவிப்புகளை வழங்கும் இணையதளம் ஆகும்.
மேலும் Trouble Free Online Service வழியாக அனைத்து அரசு தேர்வுகளையும் (Govt Exams) வீட்டில் இருந்தவாறு விண்ணப்பித்துக்கொள்ளலாம் .
Trouble-Free Online Service-யானது தொலைதூரம் கணினி மையத்திற்கு செல்ல இயலாதவர்களுக்கும்,ஏழ்மையில் வாடும் என் நெஞ்சங்களுக்கு மிகக் குறைவான Service Charge கட்டணங்களை செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டவை ஆகும்.எந்த அரசாங்க தேர்விற்கான விண்ணப்ப பதிவுகளையும் பதிவு செய்வதற்கு வெறும் ரூ 90 மட்டுமே Service Charge-ஆக பெற்றுக் கொள்ளப்படும்.
Trouble-Free Online Service வழியாக வீட்டில் இருந்தே எவ்வாறு அரசு தேர்வுகளுக்கு (Govt Jobs) விண்ணப்பிக்க முடியும்?
- Trouble-Free Online Service-இன் இ-உறுப்பினரில் (E-Membership) இணைந்திருக்க வேண்டும்.
- இ- உறுப்பினரில் (E-Membership) இணைந்திருந்தால் அட்டை எண் (Card No) வழங்கப்பட்டிருக்கும்.அந்த அட்டை எண்ணை தெரிவித்து விண்ணப்பிக்கலாம்.
- புலனம் (WhatsApp) அல்லது டெலிகிராம் (Telegram) எண்ணிற்கு நீங்கள் எந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கவும்.Trouble-Free Online Service-யில் என்ன ஆவணங்கள்(Documents) தேவை என்று கூறுவார்கள் அதனை அனுப்பிய பிறகு தங்களுக்கு ஏற்ற நேரத்தில் Trouble-Free Online Service வழியாக குறைவான கட்டணத்தில் நிறைவான சேவை வழங்கப்படும்.
- தங்களின் நம்பிக்கைக்காக விண்ணப்பங்கள் Apply செய்து முடித்தப் பிறகு அதாவது Apply செய்த PDF File உங்கள் WhatsApp எண்ணிற்கு அனுப்பப்பட்ட பிறகு அதற்கான கட்டணத்தை G pay or Phone pay or Paytm or Bank Transfer - ற்கு செலுத்தினால் போதுமானது.
- All Govt Exams
- College counselling
- Ticket Bookings
- Resume Create
- Results
- Hall Tickets Pdf
- EB Bill
- Flipkart Amazon And All Orders
- Employment Renewal
- DTH Mobile Recharge
- Gas Booking
- College Bills(Education Fees)
YouTube:
Link:
WhatsApp Group Link:
Telegram Group Link:
Email Id:
WhatsApp No: 7845596630 (Only Whatsapp)
0 Comments