Translate (All Languages)

E-Membership

E-Membership for Trouble-Free Online Service

Trouble-Free Online Service-யில் E-Membership Card வாங்குவதன் மூலம் மிகவும் பயனளிக்கக்கூடிய பல நலத்திட்டங்களை நீங்கள் பெறலாம்.

Trouble-Free Online Service E-Membership Card
  1. E-Membership Card என்றால் என்ன ?
  2. E-Membership Card-இன் பயன்கள் என்ன ?
  3. E-Membership Card?
  4. E-Membership Card வைத்து எவ்வாறு Govt Exams-களை வீட்டிலிருந்தே Apply செய்ய முடியும் ?
  5. E-Membership Card-யை வேறு எவற்றுக்கெல்லாம் பயன்படுத்த முடியும் ?
  6. E-Membership Card யாரை மைய நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது ?
  7. E-Membership Card வைத்துள்ளவர்களுக்கு பதிவு (Apply) செய்ய சேவை கட்டணம் (Service Charge) எவ்வளவு ?
  8. E-Membership Card எப்படி வாங்குவது ?
1. E-Membership Card
  • Trouble-Free Online Service-யின் E-Membership Card என்பது நமது குழுவின் உறுப்பினர் அட்டை ஆகும்.அதாவது நமது Trouble-Free Online Service-யில் உறுப்பினராக (Member) அங்கம் வகிப்பீர்.இது ஓர் (E-Membership Card) மின்னணு உறுப்பினர் அட்டை ஆகும் .
2. E-Membership Card-யின் பயன்கள் 
  • நமது Trouble-Free Online Service-யின் E-Membership Card வைத்திருந்தால் அனைத்து விதமான Govt Job-களையும் வீட்டில் இருந்தவாறே Apply செய்து கொள்ளலாம்.Computer Center தேடி அலையும் அலைச்சல் இனி தேவையில்லை .
  • அனைத்து விதமான Govt Job-களுக்கும் Apply செய்ய வெறும் 90ருபாய் மட்டுமே சேவை கட்டணமாக (Service Charge) பெற்றுக்கொள்ளப்படும்.
  • YouTube-யில் சில நேரம் பதில் அளிக்கமுடியாமல்(Comment Section) இருக்கலாம் ஆனால் E-Membership Card வைத்துள்ளவர்கள் நேரடியாக WhatsApp எண்ணிற்க்கு உங்கள் சந்தேகங்களை Message செய்யலாம்.24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்படும் .WhatAapp-ற்கு உங்கள் E-Membership Card-யை அனுப்பியோ அல்லது E-Membership Card-யின் Number-யை அனுப்பியோ மட்டுமே சந்தேகம் கேட்டால் பதில் அளிக்கப்படும்.
  •  E-Membership Card வைத்துள்ளவர்களுக்கு இலவசமாக Hall Ticket Download செய்து தரப்படும்.
  • Missed Call கொடுத்தால் நாங்கள் Free-ஆக உள்ள நேரத்தில் உங்கள் சந்தேகம் தீர்க்கப்படும்.
 3. E-Membership Card

4.E-Membership Card-யை வைத்து எவ்வாறு Govt Exams-களுக்கு வீட்டிலிருந்தே Apply செய்ய முடியும் ?
  • E-Membership Card-யை அல்லது E-Membership Card Number-யை Trouble-Free Online Service WhatsApp எண்ணிற்க்கு முதலில் அனுப்ப வேண்டும்.
  • பிறகு  எந்த விதமான Exam-ற்கு Apply செய்ய வேண்டும் என தெரிவிக்க வேண்டும் .Apply செய்வதற்கு தேவையான ஆவணங்கள் (Documents) என்ன வேண்டும் என தெரிவிப்போம் .அதனை தங்கள் கைபேசியில் Scan செய்து அனுப்பவேண்டும் .
  • உங்களுக்கு ஏற்ற நேரத்தில் குறைவான கட்டணத்தில் நிறைவான சேவையை வழங்குவோம் .எந்த விதமான Govt Job-களையும் Apply செய்வதற்கு வெறும் 90ரூபாய் மட்டுமே சேவை கட்டணமாக (Service Charge) பெறப்படும்.
  • தங்களின் நம்பிக்கைக்காக விண்ணப்பங்கள் Apply செய்து முடித்தப் பிறகு அதாவது Apply செய்த PDF File உங்கள் WhatsApp எண்ணிற்கு அனுப்பப்பட்ட பிறகு அதற்கான கட்டணத்தை G pay or Phone pay or Paytm oBank Transfer - ற்கு செலுத்தினால் போதுமானது.
5.E-Membership Card-யை எவற்றிற்கெல்லாம் பயன்படுத்தலாம்   Membership Card-யை வைத்து இன்னும் நிறைய பலன்களை பெறலாம் அதனை காணபோம்.பின்வருவனவற்றிற்க்கெல்லாம் Apply செய்து கொள்ளலாம்.
  • All Govt Exams
  • College counselling
  • Ticket Bookings
  • Resume Create
  • Results 
  • Hall Tickets Pdf
  • EB Bill
  • Flipkart Amazon And All Orders
  • Employment Renewal
  • DTH Mobile Recharge
  • Gas Booking
  • College Bills(Education Fees)

6. E-Membership Card-யாரை மைய நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது?
  • Trouble-Free Online Service-யானது தொலைதூரம் கணினி மையத்திற்கு செல்ல இயலாதவர்களுக்கும்,ஏழ்மையில் வாடும் என் நெஞ்சங்களுக்கு மிகக் குறைவான Service Charge கட்டணங்களை செலுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டவை ஆகும்.
  • E-Membership Card-யை பயன்படுத்தி அனைவரும் பயன்பெறவும் .
7. E-Membership Card வைத்துள்ளவர்களுக்கு பதிவு (Apply) செய்ய (Service Charge) எவ்வளவு? முழு பட்டியல் விவரம் என்ன? 
  • All Govt Exams  -  RS 90
  • College counselling  -   RS 90
  • Ticket Bookings  -   RS 49
  • Resume Create  -  RS 90
  • Results  -  Free For Trouble Free Online Service Members
  • Hall Tickets Pdf  -  Free For Trouble Free Online Service Members
  • EB Bill  -   RS 30
  • Flipkart Amazon And All Orders  -   RS 40
  • Employment Renewal  - RS 90
  • DTH Mobile Recharge  -  RS 30
  • Gas Booking  -   RS 50
  • College Bills(Education Fees)  -   RS 90
8.E-Membership Card எப்படி வாங்குவது ?
  • E-Membership Card வாங்குவதற்கு முதலில் நமது Trouble-Free Online Service YouTube Channel-யை  Subscribe செய்து Bell பட்டனில் All என்பதை ஆன் செய்து அதற்க்கான Screenshot எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
  • பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் கேட்கப்பட்டுள்ளவற்றை நிரப்பி Submit செய்து அதற்க்கான Screenshot-யையும் எடுத்து வைத்துகொள்ளவும்.
  • இரண்டு  Screenshot-யையும் Trouble-Free Online Service WhatsApp எண்ணிற்க்கு அனுப்பி E-Membership Card என type செய்யவும்.
  • நீங்கள் எந்த வகையான Membership Card தேர்வு செய்துள்ளீர்கள் என பார்த்து உங்களுக்கு WhatsApp & Email-யில் அனுப்பப்படும்.
  • WhatsApp No: 7845596630
E-Membership Card பெற - Click Here


Trouble Free Online Service CEO


A.Sivasakthi.,M.SC(MATHS).,PGDBI.,PGDHR.,HDCM.,MA(SOCIOLOGY).,B.COM.,


Trouble Free Online Service Admin

S.Dhivyaa.,M.SC(MATHS).,PGDCA.,
                                                                                                                        



Post a Comment

0 Comments